chennai ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு 24 இடங்களில் அனுமதி இல்லை - தமிழக காவல்துறை நமது நிருபர் நவம்பர் 2, 2022 ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு 24 இடங்களில் அனுமதி வழங்க இயலாது என்று தமிழக காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.